2011-04-29 15:43:01

வத்திக்கான் வானொலி நேயர் சந்திப்புக் கூட்டங்கள்


ஏப்ரல் 29,2011. மே 22ம் தேதி பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரியிலும், மே 29ம் தேதி வேளாங்கண்ணியிலும், ஜூன் 5ம் தேதி திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், ஜூன் 12ம் தேதி சென்னை இலெயோலா கல்லூரியிலும் நேயர் சந்திப்புக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. வத்திக்கான் வானொலி அன்புள்ளங்கள் இக்கூட்டங்களுக்கு உங்களுக்குத் தெரிந்தவர்களையும் அழைத்து வந்து நமது வானொலி பற்றி அறிமுகம் செய்து வையுங்கள்.
இக்கூட்டங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்








All the contents on this site are copyrighted ©.