2011-03-24 14:22:34

நேர்காணல் – வெகுஜன வழிபாடும் தமிழ்த் திரைப்படங்களும்


மார்ச்24,2011. RealAudioMP3 “வெகுஜன வழிபாடும் தமிழ்த் திரைப்படங்களும் - இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்கள், ஒரு கண்ணோட்டம்” என்ற தலைப்பில் உரோம் திருச்சிலுவை பாப்பிறைப் பல்கலைகழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை சிறப்பாகச் செய்து பெராசிரியர்களின் பாராட்டைப் பெற்றிருப்பவர் அ.பணி டேவிட். இவர் இவ்வாய்வு குறித்து இன்று விளக்குகிறார். அ.பணி டேவிட் சென்னை சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தின் புதிய இயக்குனர்







All the contents on this site are copyrighted ©.