2011-02-01 16:08:02

பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருக்கலைப்பை எதிர்க்கின்றனர்


பிப்.01,2011. பிரேசில் நாட்டில் இச்செவ்வாயன்று பணிப்பிரமாணம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கருக்கலைப்பைச் சட்டமாக்குவதற்கு எதிரானவர்கள் என்று புதிய கணக்கெடுப்பு ஒன்று கூறுகிறது.

பிரேசிலின் 513 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டியில், 52.4 விழுக்காட்டினர் தாங்கள் கத்தோலிக்கர் எனவும் தாங்கள் கருக்கலைப்பை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர்







All the contents on this site are copyrighted ©.