2011-01-21 13:47:01

வத்திக்கான் வானொலி 80வது பிறந்த நாள் சிறப்பிதழ்.


12.02.2011 வத்திக்கான் வானொலிக்கு 80வது பிறந்த நாள். இந்த விழாவை முன்னிட்டு நமது ஏப்ரல் இதழை நேயர்களின் படைப்புகள் இதழாக வெளியிட விரும்புகிறோம். ஆதலால் நீங்கள் உங்களது தரமானப் படைப்புக்களை, கவிதைகளாக, புதுக் கவிதைகளாக, கட்டுரைகளாக, சிறு உரையாடல்களாக இவ்வாறு பல வடிவங்களில் எழுதி அனுப்புங்கள். இவை எமக்கு பிப்ரவரி மூன்றாம் வாரத்திற்குள் வந்தடைய வேண்டும். இதற்கானத் தலைப்பு : “21ம் நூற்றாண்டின் ஊடகங்களில் வத்திக்கான் வானொலி”








All the contents on this site are copyrighted ©.