2010-12-28 15:59:17

டிசம்பர் 29 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1170 - இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி மன்னனின் ஆதரவாளர்களால் கான்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட், பேராலயத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
1851 - இளையோருக்கான கிறிஸ்தவ அமைப்பான YMCA அமெரிக்காவில் முதல் முறையாக பாஸ்டன் நகரில் அமைக்கப்பட்டது.
1911 - க்விங் (Qing) வம்சத்திடம் இருந்து மங்கோலியா விடுதலை பெற்றது.
1993 - உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது.1997 - ஹாங்காங்கில் கோழிகளுக்குத் தொற்றுநோய் பரவியதை அடுத்து, அங்கிருந்த 1250000 கோழிகள் கொல்லப்பட்டன.







All the contents on this site are copyrighted ©.