2010-12-23 15:06:49

இதயத்தில் இடம் தேடி


டிச.23,2010. அன்பர்களே, இவ்வெள்ளி இரவு கிறிஸ்துமஸ். உங்கள் எல்லாருக்கும் எமது நல்வாழ்த்துக்கள். இயேசுவின் பிறப்பு, வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற நிகழ்வு என்கிறார் ஜார்ஜ் மத்யூ ஆடம்ஸ். திருச்சி, காவிரிக் கலைத் தொடர்பகம் தயாரித்த “இதயத்தில் இடம் தேடி” என்ற கிறிஸ்து பிறப்பு நாட்டிய நாடக நிகழ்ச்சியை இப்பெருவிழாவையொட்டி இன்று சுருக்கமாக வழங்குகிறது வத்திக்கான் வானொலி RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.