2010-12-14 15:46:37

டிசம்பர் 15 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் (James Naismith) கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
1941 –உக்ரேனின் ஹார்க்கிவ் நகரில் 15,000 யூதர்கள் நாசிபடையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1950ல் - இந்திய அரசியல் தலைவர் சர்தார் வல்லபாய் பட்டேலும்,
1966ல் – டிஸ்னி நிறுவனத்தை உருவாக்கிய வால்ட் டிஸ்னியும் இறந்தனர்.
1960 - நேபாளத்தின் அரசைக் கலைத்து விட்டு, நாட்டின் முழு அதிகாரத்தையும் மன்னர் மகேந்திரா தனதாக்கிக் கொண்டார்.
1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்காக்கில் கையெழுத்திடப்பட்டது.2001 - 11 ஆண்டுகள் பழுது பார்க்கும் பணிகளுக்குப் பின்னர் பீசாவின் சாயும் கோபுரம் மீண்டும் திறக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.