2010-12-10 15:44:59

டிசம்பர் 11 - வரலாற்றில் இன்று.


384 – திருத்தந்தை முதலாம் தமாசுஸ் காலமானார்.

1475 – திருத்தந்தை பத்தாம் லியோ பிறந்தார்.

1882 - கவிஞர் சுப்பிரமணிய பாரதி பிறந்தார்.

1946 - ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் நிறுவனம்

அமைக்கப்பட்டது.

1958 - புர்கினா பாசோ நாடு குடியரசானது.

1969 - இந்திய சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த் பிறந்தார்.

2004 - கர்நாடக இசைக் கலைஞர் எம். எஸ். சுப்புலட்சுமி காலமானார்.








All the contents on this site are copyrighted ©.