Home Archivio
2010-12-01 15:35:40
டிசம்பர் 2. வரலாற்றில் இன்று
1843 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன
இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடானது.
1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
டிசம்பர் 2. - அடிமைத்தனத்தை ஒழிக்கும் அகில உலக நாள்.
All the contents on this site are copyrighted ©.