2010-11-28 12:26:19

நவம்பர் 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1830 - போலந்தில் இரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
1877 - தாமஸ் ஆல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியை முதற்தடவையாக மக்கள் பார்வைக்கு வைத்தார்.
1908 - தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தார். (இறப்பு - 1957)
1993 – இந்தியத் தொழிலதிபர்களுள் ஒருவரும், இந்திய விமானச் சேவைகளின் முன்னோடியுமான ஜே. ஆர். டி. டாடா காலமானார். (பிறப்பு - 1904)
1945 - யூகொஸ்லாவிய மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐ.நா. பொது அவை முடிவெடுத்தது.







All the contents on this site are copyrighted ©.