2010-11-26 15:03:27

நவம்பர் 27 - வரலாற்றில் இன்று.


1895 - பாரிசில் ஆல்பிரட் நொபெல், நொபெல் பரிசுக்கான திட்டத்தைத் தெரிவித்து,

தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.

1964 - இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு, அணு ஆயுதச் சோதனைகளை

நிறுத்தும்படி அமெரிக்காவையும் இரஷ்யாவையும் கேட்டுக் கொண்டார்.

1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

2008 - முன்னாள் இந்தியப் பிரதமர் வி. பி. சிங் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.