2010-11-24 13:53:10

நவம்பர் 25. வரலாற்றில் இன்று


1185 – திருத்தந்தை மூன்றாம் லூசியஸ் காலமானார்.

1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக

சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1867 - ஆல்பிரட் நொபெல், டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.

1881 - திருத்தந்தை 23ம் அருளப்பர் பிறந்தார்.

1975 - நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது சூரினாம்.

1987 - பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் கொல்லப்பட்டனர்.



நவம்பர் 25 - பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்கும் அனைத்துலக நாள்








All the contents on this site are copyrighted ©.