2010-11-20 15:27:28

நவம்பர் 21, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1791 - நெப்போலியன் போனபார்ட் பிரெஞ்சு இராணுவத்தின் தளபதியானார்.
1877 - ஒலியைப் பதியவும் கேட்கவும் உதவக்கூடிய ‘போனோகிராஃப்’ என்ற கருவியைத் தாம் கண்டுபிடித்ததாக தாமஸ் எடிசன் அறிவித்தார்.
1947 - இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. "ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தையுடன் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலையின் விலை மூன்றரை அணா.1970 - இந்திய இயற்பியலாளரும், நொபெல் பரிசு பெற்றவருமான சர் சி.வி.இராமன் இறந்தார். (பிறப்பு - 1888)







All the contents on this site are copyrighted ©.