2010-11-18 13:04:44

நவம்பர் 19 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1095 – புனித பூமிக்கு முதல் சிலுவைப் போர் வீரர்களை அனுப்புவது குறித்து விவாதிப்பதற்கு Clermont சங்கத்தை திருத்தந்தை 2ம் உர்பான் கூட்டினார்.

1493 – கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஹூவான் பவுஸ்திஸ்தா (San Juan Bautista) எனப் பெயர் சூட்டினார். பின்னாளில் புவர்த்தோ ரிக்கோ என்று அதன் பெயரை மாற்றினார்.

1946 - ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.

1969 - அப்போலோ 12 விண்கலத்தில் சென்ற பீட் கொன்ராட் (Pete Conrad) ஆலன் பீன் (Alan Bean) ஆகியோர் சந்திரனில் இறங்கி நடந்த மூன்றாவது, நான்காவது மனிதர்கள் என்ற பெயரினைப் பெற்றனர்.

1917 - முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தார்








All the contents on this site are copyrighted ©.