2010-11-16 15:34:55

நவம்பர் 17 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1558 – இங்கிலாந்தில், முதலாம் எலிசபெத் அரசியானார்.
1869 - எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது.
1933 - அமெரிக்க ஐக்கிய நாடு சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது.1970 - சோவியத்தின் Lunokhod 1 என்ற ரோபோ நிலவில் தரையிறங்கியது. தொலைவில் இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதல் முறையாகும்.







All the contents on this site are copyrighted ©.