2010-11-13 14:05:38

ஆஸ்திரேலியாவில் அகதிகளுக்கு உரிமைகள் வழங்க அனுமதிக்கும் நீதிமன்றத் தீர்ப்புக்கு ஆயர்கள் வரவேற்பு


நவ.13,2010: இந்தியாவில் 2009ம் ஆண்டில் சுமார் 20 இலட்சம் பேர் காசநோயால் புதிதாகத் தாக்கப்பட்டது உட்பட நாட்டில் இந்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று உலக நலவாழ்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கை கூறுகிறது.

2008ல் இந்த நோயால் 13 இலட்சம் பேர் இறந்தனர் என்றும் அவ்வாண்டில் நாடு முழுவதும் 28 இலட்சம் பேர் இதனால் தாக்கப்பட்டிருந்தனர் என்றும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

உலக காசநோய்க் கட்டுப்பாடு 2010 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்நோயால் தினமும் சுமார் 4,700 பேர் இறக்கின்றனர் என்று சொல்லப்பட்டுள்ளது.

உலகில் 2009ல் சுமார் 94 இலட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். முற்றிலும் குணமாக்கக்கூடிய இந்நோயால் ஆண்டு்க்கு இன்றும் சுமார் 17 இலட்சம் பேர் இறக்கின்றனர் என்று அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.