2010-11-01 15:31:13

நவம்பர் 2 வரலாற்றில் இன்று


1834 - இந்தியாவிலிருந்து முதன்முதலாக 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.

1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சிச் சேவையை ஆரம்பித்தது.

1953 – பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

2000 - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது



நவம்பர் 2 இறந்த அனைவரின் நினைவு நாள்








All the contents on this site are copyrighted ©.