2010-10-30 16:58:22

அக்டோபர் 31, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1875 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்தார். (இறப்பு - 1950)
1876 - இந்தியாவின் கிழக்குக் கரையில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளி காரணமாக 200,000 பேர் வரை இறந்தனர்.
1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1954 - அல்ஜீரியாவில் பிரெஞ்சு ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர், புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் பல ஆயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.