2010-10-27 14:35:13

அக்டோபர் 28. வரலாற்றில் இன்று


1492 - கிறிஸ்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் வழி தவறிச் சென்று கியூபாவில் கரை

இறங்கினர்.

1510 இயேசு சபை முன்னாள் தலைவர் புனித பிரான்சிஸ் போர்ஜியா பிறந்தார்.

1627 - இந்தியாவின் முகலாய மன்னர் ஜஹாங்கீர் காலமானார்.

1900 - ஜெர்மனிய மொழியியலாளர் மேக்ஸ் முல்லர் காலமானார்.

1955 - மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பிறந்தார்

2001 - பாகிஸ்தானில் கிறிஸ்தவ கோவிலுக்குள் புகுந்து தீவிரவாதிகள் கண்முடித்தனமாக

சுட்டதில் பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகளுக்கு தேசிய நாள்








All the contents on this site are copyrighted ©.