2010-10-25 16:35:24

அக்டோபர் 26 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1905 - நார்வே, சுவீடனிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1947 - காஷ்மீர் பேரரசர் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.

1977 - பெரியம்மை நோய்த் தாக்கிய கடைசி நோயாளி சொமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக நலவாழ்வு நிறுவனம் இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.

2003 - கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.








All the contents on this site are copyrighted ©.