2010-10-23 15:56:07

சாக்கடல் சுருள்கள் வலைத்தளத்தில் வெளியிடத் திட்டம்


அக்.23,2010. புனித பூமியிலுள்ள சாக்கடல் சுருள்கள் வலைத்தளத்தில் கிடைப்பதற்கு இஸ்ரேல் தொன்மை அலுவலகம் திட்டமிட்டு வருவதாகச் சி.சி.என் என்ற கிறிஸ்தவ கலாச்சார செய்தி நிறுவனம் அறிவித்தது.

பெரிய நன்கொடையாளர்கள், ஹூகுள் தேடல் வலைத்தளம் போன்றவற்றின் ஆதரவுடன் சாக்கடல் சுருள்கள், அதன் மொழி பெயர்ப்பு போன்றவைகளை வெளியிடுவதற்கு இஸ்ரேல் தொன்மை அலுவலகம் திட்டமிட்டு வருகிறது எனச் சொல்லப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் முடிவடைவதற்கு ஐந்தாண்டுகள் எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.