2010-10-15 16:13:02

அக்டோபர் 16 . வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


உலக உணவு நாள்.

1591 திருத்தந்தை 14ம் கிறகரி காலமானார்.

1890 இத்தாலிய புனிதை மரிய கொரற்றி பிறந்தார்.

1923 வால்ட் டிஸ்னி நிறுவனம் உருவாக்கப்பட்டது.

1945 உலக உணவு மற்றும் விவசாய நிறுவனம் கானடாவில் நிறுவப்பட்டது.

1951 பாகிஸ்தானின் முதல் பிரதமர் லியாகத் அலி கான் கொலை செய்யப்பட்டார்.

1974 செம்பை வைத்தியநாத பாகவதர் காலமானார்.

1978 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் பாப்பிறைப் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

போலந்தில் இந்நாள் அத்திருத்தந்தையின் நாளாகச் சிறப்பிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.