2010-10-14 15:16:18

அக்டோபர் 15 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1542 ல் முகலாயப் பேரரசர் அக்பரும்

1931 ல் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் பிறந்தனர்

1815 - பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள புனித ஹெலெனா தீவுக்கு நாடு கடத்தப்பட்டான்.

1932 – பின்னாளில் ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்ட டாட்டா விமான நிறுவனம் தனது முதலாவது வானூர்திச் சேவையை ஆரம்பித்தது







All the contents on this site are copyrighted ©.