2010-10-06 16:34:31

அக்டோபர் 07 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கி.மு.3761 – நவீன எபிரேய நாட்காட்டி தொடங்கப்பட்டது

கி.பி.336 - திருத்தந்தை மாற்கு இறந்தார்.

1737 – இந்தியா மற்றும் வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் மூன்று இலட்சம் பேரைக் கொன்றது.

1769 - ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.

1806 - ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.

1874 - யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.

1951 - இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.

1960ல் நைஜீரியாவும், 1971ல் ஓமனும் ஐ.நா.வில் இணைந்தன







All the contents on this site are copyrighted ©.