2010-10-05 16:07:55

அக்டோபர் 06 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1582 - கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1889 - தான்சானியாவின் கிளிமஞ்சாரோ மலையின் சிகரம் முதன் முதலில் எட்டப்பட்டது.
1927 - முதலாவது பேசும் திரைப்படம் ‘த ஜாஸ் சிங்கர்’ (The Jazz Singer) வெளியானது.
1979 – திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதல் திருத்தந்தை இவரே.
1981 - எகிப்திய அதிபர் அன்வர் சதாத் கொலை செய்யப்பட்டார்.1987 - பிஜி குடியரசாகியது.







All the contents on this site are copyrighted ©.