2010-10-02 15:48:13

அக்டோபர் 03, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கி.மு. 42 - ஜூலியஸ் சீசரைக் கொலை செய்த ப்ரூட்டஸ், காசியஸ் ஆகியோருடன் மார்க் அன்டனி போரிட்டார்.
கி.பி. 1283 - வேல்ஸ் இளவரசன் தூக்கிலிடப்பட்டு, அவனது உடல் ஊரெங்கும் இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பகுதிகளாகக் கூறு போடப்பட்டது.
1873 - மேதாக் போரில் கேப்டன் குக்கும், தோழர்களும் தூக்கிலிடப்பட்டனர்.
1932 - ஈராக், பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்றது.
1952 - பிரிட்டன் வெற்றிகரமாக அணு ஆயுதச் சோதனையை நடத்தியது.
1985 - அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.1990 – கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிந்திருந்த ஜெர்மனி ஒரே நாடாக இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.