2010-10-02 10:37:10

அக்டோபர் 02. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை.


1538 புனித சார்ல்ஸ் பொரொமேயோ பிறந்தார்.

1869 பாரத தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்தார். இந்நாள் சர்வதேச அஹிம்சை நாளாக

சிறப்பிக்கப்படுகிறது.

1904 முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தார்.

1928 "Opus Dei" என்ற கத்தோலிக்க பக்த இயக்கம் புனித ஹோஸேமரியா எஸ்கிறிவாவால்

துவக்கப்பப்பட்டது.

1958 கினி நாடு ஃபிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தது.

1975 தமிழக முன்னாள் முதல்வர் காமராஜ் காலமானார்.

அக்டோபர் 2, காவல் தூதர்கள் திருவிழா.








All the contents on this site are copyrighted ©.