2010-09-28 15:33:39

செப்டம்பர் 29 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1885 - உலகின் முதலாவது மின்சார ட்ராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1907 – வாஷிங்டன் தேசிய பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாலயம் 1990ம் ஆண்டு இதே நாளில் கட்டி முடிக்கப்பட்டது.
1954 – CERN என்றழைக்கப்படும் ஐரோப்பிய அணு சக்தி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது.
1963 – திருத்தந்தை 23ம் அருளப்பரின் மரணத்தால் தடைபட்ட இரண்டாம் வத்திக்கான் பேரவை திருத்தந்தை ஆறாம் பவுல் தலைமையில் மீண்டும் ஆரம்பமானது.
1991 - எயிட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.செப்டெம்பர் 29 - தலைமை விண்ணகத் தூதர்களான புனித மிக்கேல், கபிரியேல், இரஃபேல் ஆகியோரின் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.