2010-09-27 15:25:11

செப்டம்பர் 28 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 551 - சீனாவின் பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்தார்

கி.பி.235 – புனித திருத்தந்தை போன்டியானுஸ் இறந்தார்.

1864 – அனைத்துலக வேலைசெய்யும் ஆண்கள் கழகம் இலண்டனில் தொடங்கப்பட்டது.

1928 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.

1960 - மாலியும் செனகலும் ஐ.நா.வில் இணைந்தன

1978 – திருத்தந்தை முதலாம் ஜான் பால் இறந்தார்

செப்டம்பர் 28 பசுமை நுகர்வோர் நாள்







All the contents on this site are copyrighted ©.