2010-09-25 15:42:35

செப்டம்பர் 26, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1580 - சர் பிரான்சிஸ் டிரேக் (Sir Francis Drake) உலகைச் சுற்றி மேற்கொண்ட கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.
1950 - இந்தோனேசியா ஐ.நா.வில் இணைந்தது.
1962 - யேமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது.
1984 – பிரிட்டன் ஹாங்காங்கை சீனாவிடம் கையளிக்க ஒப்புக் கொண்டது. இவ்வொப்பந்தம் 1997ம் ஆண்டு நடை முறைக்கு வந்தது.
1987 - தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன்ட் கர்னல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து நீரும் அருந்தா உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்தார்.
2000 – உலகமயமாக்கலை எதிர்த்து, Pragueல் 20,000 பேருக்கு மேற்பட்டோர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது.2002 - அளவுக்கதிகமாய் மக்களை ஏற்றி வந்த செனெகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவுக்கருகே கடலில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.