2010-09-25 09:34:03

செப்டம்பர் 25 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1513 – பசிபிக் பெருங்கடல் என்று அழைக்கப்படும் நீர்பரப்பை ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த Vasco Núñez de Balboa முதன் முறையாக அடைந்தார்.
1959 - இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா புத்த பிக்கு ஒருவரால் சுடப்பட்டு, அடுத்த நாள் இறந்தார்.
1962 - அல்ஜீரியாவில் குடியரசு அறிவிக்கப்பட்டது.1977 – சிகாகோ நகரின் முதல் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 4,000 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.







All the contents on this site are copyrighted ©.