2010-09-22 14:59:12

செப்டம்பர் 23. வரலாற்றில் இன்று


கி.மு. 63. ரோமையப் பேரரசர் அகஸ்டஸ் பிறந்தார்.

பேரரசர் அகஸ்டசின் பிறந்த நாள், கான்ஸ்டான்டிநோபிளிலும் கீழை ரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவசபைகளிலும் புத்தாண்டு தினமாக பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.



கி.பி. 79 திருத்தந்தை லீனுஸ் காலமானார்.



இவ்வியாழன் புனித பாதரே பியோவின் விழா.



சவுதி அரேபியாவிற்கு தேசிய நாள்.








All the contents on this site are copyrighted ©.