2010-09-20 16:04:52

செப்டம்பர் 21 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1921 - திருத்தந்தை 15ம் பெனடிக்ட் பத்து இலட்சம் லீராக்கள் பணத்தை பசியால் வாடிய இரஷ்யர்களுக்கு வழங்கினார்.

1964 ல் மால்ட்டாவும், 1981 ல் பெலீஸும் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தன.

1989 - இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜினி திரணகம யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1965 ல் காம்பியா, மாலத்தீவுகள், சிங்கப்பூர் ஆகிய நாடுகளும்

1971 ல் பாக்ரைன், பூட்டான், கத்தார் ஆகிய நாடுகளும்,

1976 ல் ஷெஷெல்ஸும்

1984 ல் புருனெய்யும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் சேர்ந்தன.

செப்டம்பர் 21 ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அனைத்துலக அமைதி நாள்








All the contents on this site are copyrighted ©.