2010-09-19 13:29:56

செப்டம்பர் 20 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1633 - சூரியனைப் பூமி சுற்றுவதாகத் தெரிவித்த கலிலியோ கலிலி மீது விசாரணை ஆரம்பமானது.
1857 - கிழக்கிந்தியக் கம்பெனிக்கு விசுவாசமான படைகள் டெல்லியைக் கைப்பற்றினர். சிப்பாய் எழுச்சி முடிவுக்கு வந்தது.
1878 – The Hindu செய்தித்தாள் ஆரம்பிக்கப்பட்டது.
1932 - மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 - உக்ரேனில் நாசி ஜேர்மனியர்கள் இரண்டு நாட்களில் மொத்தம் 3,000 யூதர்களைக் கொன்றனர்.1977 - வடக்கு வியட்நாம் ஐநாவில் இணைந்தது.







All the contents on this site are copyrighted ©.