2010-09-13 14:25:49

செப்டம்பர் 14 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1666 – இலண்டன் புனித பவுல் ஆலயம் தீயினால் அழிந்தது.

1752 - கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது.

1917 - இரஷ்யா அதிகாரபூர்வமாகக் குடியரசானது.

1960 – ஈராக், ஈரான், குவெய்த், சவுதி அரேபியா, வெனெசுவேலா ஆகிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (OPEC) உருவாக்கப்பட்டது

1965 – இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின் நான்காவது கூட்டம் ஆரம்பமானது.








All the contents on this site are copyrighted ©.