2010-09-06 15:28:07

செப்டம்பர் 07 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1822 - பிரேசில், போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1965 - இந்திய எல்லைகளில் சீனா தனது படைகளைக் குவிக்கப்போவதாக அறிவித்தது.

1977 - பனாமா கால்வாய் தொடர்பாக பனாமாவுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை பனாமாவுக்குக் கையளிப்பதாக அமெரிக்கா உறுதி தந்தது.

1986 - தென்னாப்ரிக்காவின் ஆங்லிக்கன் திருச்சபையின் முதலாவது கறுப்பினத் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு நியமிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.