2010-09-04 15:34:05

செப்டம்பர் 05, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1799 - பாஞ்சாலங்குறிச்சியை பிரித்தானியப் படை முற்றுகையிட்டது.
1839 - முதலாவது ஓப்பியம் போர் சீனாவில் ஆரம்பமானது.
1880 இரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பர்கில் உலகின் முதலாவது மின்சார டிராம் (Tram) வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.
1882 - முதலாவது தொழிலாளர் நாள் பேரணி நியூயார்க் நகரில் இடம்பெற்றது.
1888 – முன்னாள் இந்திய அரசுத்தலைவர் இராதாகிருஷ்ணன் பிறந்தார்.
1997 – அன்னை தெரேசா இறையடி சேர்ந்தார்.
 செப்டம்பர் 05 – இந்தியாவில் ஆசிரியர் தினம்.







All the contents on this site are copyrighted ©.