2010-08-28 15:49:44

ஆகஸ்ட் 29, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


708 - செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது.
1825 - பிரேசிலைத் தனிநாடாக போர்த்துக்கல் அறிவித்தது.
1831 - மைக்கேல் ஃபாரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
1958 - அமெரிக்கப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்தார்.
1966 – ‘பீட்டில்ஸ்’ என்ற உலகப் புகழ் பெற்ற இசைக் குழுவினர் தமது கடைசி நிகழ்ச்சியை சான் பிரான்சிஸ்கோவில் நடத்தினர்.
2005 - அமெரிக்காவில் கத்ரீனா சூறாவளி தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டனர். பல கோடி டாலருக்கு ஈடான சேதம் ஏற்பட்டது.
 ஆகஸ்ட் 29 - திருமுழுக்கு யோவான் தலை வெட்டப்பட்டு உயிர் துறந்தத் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.