2010-08-24 17:04:01

ஆகஸ்ட், 25 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1825 - உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1830 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
1933 - சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போரில், நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் பாரிஸ் விடுவிக்கப்பட்டது.1991 - சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலாருஸ் பிரிந்தது.







All the contents on this site are copyrighted ©.