2010-08-21 15:58:01

அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் வாழ்க்கையில் சமயம் ஏற்படுத்தும் தாக்கம் குறைந்து வருகிறது


ஆக.21,2010. அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களின் வாழ்க்கையில் சமயம் ஏற்படுத்தும் தாக்கம் குறைந்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

சமயம் மற்றும் பொது வாழ்க்கை குறித்து பியு ஆய்வு மையம் எடுத்த புதிய ஆய்வில் திருச்சபைகள் அரசியல் விவகாரங்களிலிருந்து ஒதுங்கிச் செயல்படுமாறு 52 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் திருச்சபை அன்றாட சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் தலையிடுமாறு 43 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.