2010-08-17 16:18:16

ஆகஸ்ட், 18 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1227 - மங்கோலியப் பேரரசன் செங்கிஸ் கான் காலமானார்.
1868 - பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1945 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார்.
2008 – பாகிஸ்தான் முன்னாள் அரசுத் தலைவர் Pervez Musharaf பதவி விலகினார்.
 ஆகஸ்ட் 18 - திருச்சிலுவையின் புகழை உலகறியச் செய்தவரும், பேரரசன் கான்ஸ்டன்டைனின் அன்னையுமான புனித ஹெலெனாவின் திருநாள்.







All the contents on this site are copyrighted ©.