2010-08-16 15:50:56

ஆகஸ்ட் 16. வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை:


1868 இன்றைய சிலேயின் அரிக்காவில் இடம்பெற்ற சுனாமியில் மொத்தம் 70 ஆயிரம் பேர்

வரை உயிரிழந்தனர்.

1886 சுவாமி விவேகானந்தரின் குரு ஸ்ரீ ராமகிருஷ்ணா காலமானார்.

1960 சைப்ரஸ் சுதந்திரமடைந்தது.

1977 அமெரிக்க பாடகர் எல்விஸ் ப்ரெஸ்லி காலமானார்.

2003 உகாண்டா சர்வதிகாரி இடி அமின் உயிரிழந்தார்.








All the contents on this site are copyrighted ©.