2010-08-14 16:00:35

ஆகஸ்ட் 15, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1769ல் பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் பொனபார்ட்டும்,
1872ல் ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தரும் பிறந்தனர்.
1915 - பனாமா கால்வாய் கப்பல் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது.
1947 - முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராகப் பதவியேற்றார். 1975 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் ஷேக் ஹசீனா தவிர, அதிபர் ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.