2010-08-14 15:57:48

ஆகஸ்ட் 15, நாளும் ஒரு நல்லெண்ணம்


ஆகஸ்ட் 15, இந்தியா ஆஙகிலேயர் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள். இந்த நாள் இந்திய நாட்டுக்கு மட்டும் விடுதலை நாள் அல்ல.
1824 – அமெரிக்காவிலிருந்து விடுதலை அடைந்த அடிமைகள் சிலர் ஆப்ரிக்காவில் லிபெரியா என்ற நாட்டை உருவாக்கிய நாள் ஆகஸ்ட் 15.
1945 - கொரியா விடுதலை பெற்றது; 1948 - தென் கொரியா உருவாக்கப்பட்டது; 1960 - ஆப்ரிக்காவில் காங்கோ குடியரசு பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது... இவை அனைத்தும் நிகழ்ந்தது ஆகஸ்ட் 15.
எனவே, ஆகஸ்ட் 15 உலகின் பல நாடுகள் விடுதலை உணர்வுகளில், எண்ணங்களில் ஊறித் திளைக்கும் ஒரு நாள்.
விடுதலை என்பது என்ன? இதோ, ஒரு சிலரது எண்ணங்கள்:

மேலெழுந்து செல்லும் விடுதலைக்கு உயர்ந்ததோர் அடையாளம் நம் அன்னை மரியா. ஆகஸ்ட் 15 – அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா.







All the contents on this site are copyrighted ©.