2010-08-12 16:13:29

ஆகஸ்ட் 13 வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


கிமு 3114 - மாயா நாட்காட்டி தொடங்கப்பட்டது.

கி.பி. 1910 - ஆங்கிலத் தாதி புளோரென்ஸ் நைட்டிங்கேல் இறந்தார்

1913 - ஹரி பிரியர்லி துருப்பிடிக்காத எஃகுவைக் கண்டுபிடித்தார்.

1937- ஷங்காய் சண்டை ஆரம்பமானது.

1954 - பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன்முறையாக வானொலியில் ஒலிபரப்பியது.

1960 - மத்திய ஆப்ரிக்கக் குடியரசு பிரான்சிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

2006 - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி ஆலயத்தின்மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணைவீச்சில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.







All the contents on this site are copyrighted ©.