2010-08-11 16:44:52

ஆகஸ்ட் 12 . வரலாற்றில் இன்று


கி.மு. 30. உலக அழகி கிளியோபாட்ரா உயிரிழந்தார்.

1484ல் திருத்தந்தை 4ம் சிக்ஸ்டசும், 1689ல் திருத்தந்தை 11ம் இன்னசென்டும் உயிரிழந்தனர்.

1977 இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி பதவிக்கு வந்த ஒரு மாதத்திற்குள் தமிழ்

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் துவங்கிய நாள். 300க்கும் மேற்பட்ட

தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

1919 இந்திய இயற்பியல் விஞ்ஞானி விக்ரம் சாராபாய் பிறந்தார்.








All the contents on this site are copyrighted ©.