2010-08-07 16:09:51

ஆகஸ்ட் 08, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1509 - கிருஷ்ணதேவராயர் விஜயநகரப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது.
1863 - அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, டென்னசியின் இராணுவ ஆளுநர் அண்ட்ரூ ஜான்ஸன் தனது தனிப்பட்ட அடிமைகளை விடுவித்தார். டென்னசியின் ஆப்ரிக்க அமெரிக்கர்களால் இந்நாள் விடுமுறையாகக் கொண்டாடப்பட்டது.
1942 - இந்திய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1949 – பூடான் சுதந்திரம் பெற்றது.1988 - மியான்மாரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது.







All the contents on this site are copyrighted ©.