2010-08-03 15:27:34

ஆகஸ்ட், 04 - வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


70 - உரோமையர்களால் எருசலேம் நகரில் கோயில் அழிக்கப்பட்டது.
1947 – ஜப்பானில் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது.
1961 - இன்றைய அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசுத் தலைவரும், உலக சமாதானத்திற்கான நொபெல் பரிசு பெற்றவருமான பாரக் ஒபாமா பிறந்தார்.1984 - ஆப்ரிக்கக் குடியரசுகளில் ஒன்றான அப்பர் வோல்ட்டா, புர்கினா பாசோ (Burkina Faso) எனப் பெயர் மாற்றம் பெற்றது. எனவே, ஆகஸ்டு 4 புர்கினா பாசோ - புரட்சி நாள் எனக் கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.