2010-07-24 14:53:06

ஜூலை 25, வரலாற்றில் இன்று நிகழ்ந்தவை


1593 - பிரான்சின் நான்காம் ஹென்றி Protestant பிரிவிலிருந்து உரோமன் கத்தோலிக்கத்திற்குப் பகிரங்கமாக மாறினார்.
1943 - இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1997 - கே. ஆர். நாராயணன் இந்தியாவின் 10-வது குடியரசுத் தலைவர் ஆனார். தலித் இனத்தைச் சேர்ந்த ஒருவர் இப்பதவியை வகித்தது இதுவே முதல் தடவையாகும். 2007 - பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.







All the contents on this site are copyrighted ©.