2010-07-19 14:37:24

ஜூலை 20 வரலாற்றில் இன்று


கிமு 356 ல் – கிரேக்கப் பேரரசர் மகா அலெக்சாந்தரும்

கி.பி.1919ல் - நியூசிலாந்தின் மலையேறியும் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் மனிதருமான சர் எட்மண்ட் ஹில்லறியும் பிறந்தனர்.

1618 - புளூட்டோ பூமிக்கு மிக அருகாமையில் வந்தது. இதன் அடுத்த நிகழ்வு 1866 இல் நிகழ்ந்தது. மீண்டும் இது 2113 இல் நிகழும்.

1810 – கொலம்பியா, ஸ்பெயினிடமிடருந்து விடுதலை அடைந்தது.

1937 - வானொலியைக் கண்டுபிடித்த குல்யெல்மோ மார்க்கோனி இறந்தார்.

1953 – யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிதி அமைப்பை நிரந்தரமாக்கும் முடிவு ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்டது.

1976 - வைக்கிங் 1 சந்திரனில் இறங்கியது.

1979 - இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

1989 - மியான்மார் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கீ, இராணுவ ஆட்சியாளர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.